அஜித் ரசிகர்கள் எல்லோருமே திருவிழா போல் ஆக்கிவிட்டனர் சமூக வலைத்தளத்தை. இவை அனைத்திற்கும் காரணம் நள்ளிரவு வந்த விவேகம் ட்ரைலர் தான்.
அஜித் இதுவரை பார்க்காத ஸ்டைலில் மிரட்டி எடுக்க, ரசிகர்கள் செம்ம சந்தோஷத்தில் உள்ளனர், ட்ரைலர் வந்த ஒரு சில நிமிடங்களிலேயே உலக அளவில் ட்ரெண்ட் அடித்து அசத்தினர்.
இந்நிலையில் விவேகம் ட்ரைலர் குறித்து திரைப்பிரபலங்கள் எல்லோரும் புகழ்ந்து தள்ளியுள்ளனர்,
No comments:
Post a Comment