இந்த வாரத்தில் மூன்றாவது புதுமுக போட்டியாளராக BiggBoss வீட்டிற்குள் நுழைந்தவர் காஜல் பசுபதி.
இவர் வீட்டிற்குள் நுழைந்ததும் BiggBoss அவரை மனதில் பட்டதை போட்டியாளர்களிடம் கேட்குமாறு கூறியுள்ளார். உடனே காஜல், மிகவும் அழகாக, உலகமே விரும்பும் பெண்ணை உங்களுக்கு ஏன் பிடிக்காமல் போய்விட்டது என்று ஆரவிடம் கேட்கிறார்.
இதற்கு பதில் ஆரவ் என்ன சொல்ல போகிறார் என்பது இன்றைய நிகழ்ச்சியில் தெரியவரும்.
No comments:
Post a Comment