Monday, August 28, 2017
Sunday, August 27, 2017
Sunday, August 20, 2017
Friday, August 18, 2017
விவேகம் ட்ரைலர் பார்த்த பல திரைப்பிரபலங்கள் பிரமிப்பு- யார், யார் தெரியுமா? முழு லிஸ்ட் இதோ
அஜித் ரசிகர்கள் எல்லோருமே திருவிழா போல் ஆக்கிவிட்டனர் சமூக வலைத்தளத்தை. இவை அனைத்திற்கும் காரணம் நள்ளிரவு வந்த விவேகம் ட்ரைலர் தான்.
அஜித் இதுவரை பார்க்காத ஸ்டைலில் மிரட்டி எடுக்க, ரசிகர்கள் செம்ம சந்தோஷத்தில் உள்ளனர், ட்ரைலர் வந்த ஒரு சில நிமிடங்களிலேயே உலக அளவில் ட்ரெண்ட் அடித்து அசத்தினர்.
இந்நிலையில் விவேகம் ட்ரைலர் குறித்து திரைப்பிரபலங்கள் எல்லோரும் புகழ்ந்து தள்ளியுள்ளனர்,
உலகமே விரும்பும் பெண்ணை உங்களுக்கு ஏன் பிடிக்கவில்லை- ஆரவிடம் சரமாரி கேள்வி கேட்கும் காஜல்
இந்த வாரத்தில் மூன்றாவது புதுமுக போட்டியாளராக BiggBoss வீட்டிற்குள் நுழைந்தவர் காஜல் பசுபதி.
இவர் வீட்டிற்குள் நுழைந்ததும் BiggBoss அவரை மனதில் பட்டதை போட்டியாளர்களிடம் கேட்குமாறு கூறியுள்ளார். உடனே காஜல், மிகவும் அழகாக, உலகமே விரும்பும் பெண்ணை உங்களுக்கு ஏன் பிடிக்காமல் போய்விட்டது என்று ஆரவிடம் கேட்கிறார்.
இதற்கு பதில் ஆரவ் என்ன சொல்ல போகிறார் என்பது இன்றைய நிகழ்ச்சியில் தெரியவரும்.
Wednesday, August 16, 2017
Monday, August 14, 2017
Subscribe to:
Posts (Atom)